ஜீவ நிலா என் ஜீவனிலா - 10

Advertisement

அன்புக்காக, சுதா 'எஜமான்' படத்துல வரும் ஐஸ்வர்யா கேரக்டர் மாதிரி எக்கு தப்பா ஏதாவது சொல்லப்போறாளோ. பாவம் அன்பு. எப்படியாவது ஒரு நல்லது நடக்கட்டும் அவனுக்கு.

வெண்ணிலா இனி நீ ஜீவநிலா தான்.

விநாயகம், அடுத்தவங்களைக் கெடுக்க என்ன தில்லு முள்ளு செஞ்சாலும், அதுக்கான தீவினைபயனையெல்லாம், அவன் பேருல இருக்கற விநாயகர் அவனுக்கே வர செய்யட்டும்.
 
வினயம் பிடிச்சவனால் நிலாவுக்கு கெட்ட பெயர் ☹️☹️☹️☹️

மகனுக்கு தெரியாமல் ஊரை கூட்டி கல்யாணம் பேச வந்தது தப்பு 😨😨😨

அன்பு 😣😣😣😣😣

சுதா தான் இரண்டு பேரையும் காப்பாத்த போறாளா 😴😴😴

மயூரி இவன் தங்கச்சியா இருக்குமோ 🤔 🤔 🤔 🤔ஏன்னா அவ இவ ன்னு ஒருமையில் பேசுறானே 🤭🤭😏😏

ஜீவாவோட வீட்டுக்கு தான் போறாளா🤗🤗🤗🤗
ஜீவா வீட்டுக்கு தான் போறா வெண்ணிலா!!
 
பாவம் வெண்ணிலா...
அப்போ அன்புக்கும் சுதாக்கும் இதனால கல்யாணமாகிடும் இல்லையா...
இனி வெண்ணிலா நிலைமை🤔🤔🤔
எல்லாருக்கும் நல்லது தானே நினைச்சா, அவளுக்கு ஏன் இப்படி நடக்கனும்.
I hate vinay's character... Worst person 😡😡😡

Update potadhuku thanks
Thank you for comments!
 
வினய் வினயமா வம்பு
இழுத்துட்டான்
சுதா வந்து எப்படி பிரச்சினைய
தீர்க்க முடியும்
அவ அன்புக்குரிய அன்பு அவமானப் படுறத அவளால் பார்க்க முடியவில்லையே!
 
அன்புக்காக, சுதா 'எஜமான்' படத்துல வரும் ஐஸ்வர்யா கேரக்டர் மாதிரி எக்கு தப்பா ஏதாவது சொல்லப்போறாளோ. பாவம் அன்பு. எப்படியாவது ஒரு நல்லது நடக்கட்டும் அவனுக்கு.

வெண்ணிலா இனி நீ ஜீவநிலா தான்.

விநாயகம், அடுத்தவங்களைக் கெடுக்க என்ன தில்லு முள்ளு செஞ்சாலும், அதுக்கான தீவினைபயனையெல்லாம், அவன் பேருல இருக்கற விநாயகர் அவனுக்கே வர செய்யட்டும்.
விநாயகர் கண்டிப்பா தண்டிப்பார் என்றே நம்புவோம்!
 
Interesting 🤩🤩🤩🤩

வெண்ணிலா அன்புக்கு தெரியாமலே அவங்களை சுத்தி இவ்வளவு சதி வேலை செஞ்சுருக்கான் வினய் 😡😡😡

மயூ நம்ம மயிலா 🤔🤔🤔🤔
 
Advertisement

Advertisement

Back
Top