Namma kadhaila apdi enna twist varudhuNanga ellam kekave ilanu sollura mithu ma ipadi twist oda mudichu enga bb ethi vitturathu aparam 2days alu kanama poerathu ipadi seinja enna pannurathu nanga
மிக்க நன்றி மாநைஸ்
ஆமா ஆமா.. மிக்க நன்றி மாஅம்மாக்கு லைட்டா பொறாமையா…அருமை
Enna ka oru sec la ennaiya paithiyamn u sollitibga.. avlo appatamava theriyudhuEllam pithu kaila tan iruku
Lovely
கன்னி வெடியாஅருமையான பதிவு![]()
![]()
.
கண்ணே
மித்து ஜீ
உங்களோட பாசத்தை தான் போன எபில என்றாளுமேல எம்பூட்டு ன்னு பாத்தோமே.
நட்டுவ நாட்டியமாட வச்சு என்றாளை கலங்க வச்சு
சிறப்பான சம்பவம் வரும் ன்னு பாத்தாக்கா தொடரும் போட்டதுக்காக கன்னி வெடி பார்சல் அனுப்பி இருக்கோம் ஜீ.
அகிலாவோட மூஞ்சி மாறிடுச்சே இவனோட லவ் மேட்டர் தெரிஞ்சு.
ஒருவேளை அகிலா தனுக்கு சொந்தமா இருப்பாங்களோ?
நட்டுவோட மைண்ட் செட் இப்படி இருக்கறதுக்கு காரணமா இருப்பாங்களோ அகிலா+ லவ்![]()
Yes yes.. thank you daYethoo periya appa vara poguthooooAkila inoru version of nattarasan pola
![]()