வரம் 💘 6(1)

Advertisement

அடடா ஈவினிங் ஒரு எபியா? ஆத்தர் ஜீ ஒரு எபிய இரண்டா பிரிச்சிட்டு எங்களை ஏமாத்த பாக்கறீங்களா?.🧐🧐🧐☺️☺️☺️☺️
நாளைக்கு எல்லாம் புது எபி குடுங்க. இன்னிக்கு முழு எபியும் குடுங்க‌.😁😁😁😁😁
அடேய் அடங்குடா. தனுவோட சூழ்நிலை தெரியாம கண்ணுலையே ஏரோ வுட்டுகிட்டு இருக்குறே.
தனுவோட அப்பங்காரன் லூசாகி போன நட்டு தைய்ய தக்கன்னு குதிச்சுகிட்டு இருக்காப்புல.
மச்சி அவன் ஆரோ விட்டதை மட்டும் தான் பார்த்தீங்க இல்ல அவ வாயை பொளந்துகிட்டு அவனை ஜொள்ளுனதை நீங்க பார்க்கவே இல்ல இல்லை...... 🤪🤪🤪🤪🤪
 
வினய் பிளான் சக்ஸஸ் 🤩🤩🤩
அவன் ஆளை பார்த்ததும் இல்லாம அவளையும் அவனை மாதிரியே புலம்ப விட்டுட்டான் 🤣🤣🤣🤣🤣

வந்தனா கண்ட்ரோல் கண்ட்ரோல்ன்னு சொல்லி இப்படி கவுந்துட்டயே 😝🤭
 
அட எழுதுன அளவு போட்டிருக்கேன் ஜீ.. இனி தான் மிச்சம் டைப் பண்ணனும்.. அது ஈவ்னிங் போட்டிடுவேன்..

நாளைக்கு ஒரு எபியா😱😱 அந்த அளவு ஃப்ரீயா என் மகன் என்னை விடலையே😂😂 வெள்ளிக்கிழமை நெக்ஸ்ட் எபி வரும் ஜீ..

லூசாகி போன நட்டா😂😂 இதென்னடா நாட்டரசனுக்கு வந்த கொடுமை😂😂
 
மச்சி அவன் ஆரோ விட்டதை மட்டும் தான் பார்த்தீங்க இல்ல அவ வாயை பொளந்துகிட்டு அவனை ஜொள்ளுனதை நீங்க பார்க்கவே இல்ல இல்லை...... 🤪🤪🤪🤪🤪
நல்ல கேள்வி😂😝
 
வினய் பிளான் சக்ஸஸ் 🤩🤩🤩
அவன் ஆளை பார்த்ததும் இல்லாம அவளையும் அவனை மாதிரியே புலம்ப விட்டுட்டான் 🤣🤣🤣🤣🤣

வந்தனா கண்ட்ரோல் கண்ட்ரோல்ன்னு சொல்லி இப்படி கவுந்துட்டயே 😝🤭

மாடுன்னா பால் கரக்குறதும்

ஹீரோயின் பொண்ணுன்னா காதல்ல கவுருறதும் ஜகஜம் தானே😁😁

கவுதையை பார்த்திட்டு நீங்க கவுந்துறாதீங்கோ🏃🏃🏃
 
967e424e3358e3c00c29e601049c9161.jpg
 
மச்சி அவன் ஆரோ விட்டதை மட்டும் தான் பார்த்தீங்க இல்ல அவ வாயை பொளந்துகிட்டு அவனை ஜொள்ளுனதை நீங்க பார்க்கவே இல்ல இல்லை...... 🤪🤪🤪🤪🤪
நாங்க தான் மெய்மறந்து நின்னோமே மச்சீ 🤗 🤗 🤗 😁😁
 
Advertisement

Advertisement

Back
Top