பொழியும் மேகம்!... அத்தியாயம் 30

Advertisement

அடக்கடவுளே பாலமரத்தான் இப்படி ஆவாருனு நினைக்கவே இல்லை😭😭😭😭😭😭😭😭😭😭😭

நர்மதா கையால தண்ணி வாங்கி குடிக்கும் போது தான் உயிர் பிரியனுமா🥺🥺🥺🥺

எந்த வயசு இருந்தாலும் குடும்பத்தில் ஒருவர் விட்டு போனா அந்த குடும்பமே ஆடித்தான் போகும்.

ஏற்கனவே எரிகிற கொள்ளியில எந்த கொள்ளியைப் பிடுங்களாம்னு பார்த்து நிற்கும் நல்லவங்க மத்தியில், சுபா கிட்ட எதுக்கு பிருந்தா எரிச்சல காட்டனும். விருப்பம் இல்லையா விட்டுடு.

யம்மாடி வித்யா ரெம்ப நன்றி. நீ நிரஞ்சன் பிள்ளைகளுக்கு சேவகம் பண்ணாம இருக்கறதுக்கு. நீ கூடயிருந்து தாங்கனும்னு யாரும் எதிர் பார்க்கலை🤷‍♀️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top