01 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

இருங்க நான் மேப் போட்டுகிறேன்...
சுந்தரம் தாத்தாவோட பேரன் வாசுதேவன்... அவருக்கும் பைனான்ஸ் பண்ணுறது பல்லவன் சர்... வசுதேவனுக்கு பல்லவன் சர் தன்னோட பொண்ணு வைஷாலி யை கொடுத்து சொத்தும் கொடுக்குறார்... அது வைஷாலி அண்ணனுக்கு பிடிக்கல...

வாசுதேவ் வைஷாலி பையன் கௌதம்... அவுங்க ப்ரோடுக்ஷன் பேர் sv... ஆனா rv யை தானே ஜீவா டாட்டூ போட்டு இருந்தான்....
கௌதம் friend விக்ரம்... இதுவரை சரியா
 
😍😍😍

அளவுக்கு அதிகமான பணம், கண்டிப்பில்லாத வளர்ப்பு, நண்பர்கள் சேர்க்கை எல்லாம் சேர்ந்து கௌதமனை ஸ்பாயில்ட் சைல்டா ஆக்கி இருக்கு... இவன் வேற இதுதான் லாஸ்ட் ட்ரிப்ன்னு சொல்றான், அம்மாகிட்ட போறேன்னு சொல்றான், அம்மா வேற கோவத்துல எங்கயாவது போய் தொலை, என் முகத்துல முழிச்சிடாதன்னு சொல்றாங்க... எல்லாம் கூட்டி கழிச்சு பார்த்தா, போனவன் ஒழுங்கா திரும்புவானா? 😑😑 இதையே நினைச்சு...😕😕

View attachment 12863
Same thought 😂
 
அதெல்லாம் ஒழுங்கா வர மாட்டான்னு 00-ல சொல்லிட்டேனே. என்னால அப்படி எல்லாம் உங்கள தவிக்க விட முடியாது. சோ... முன்னமே சொல்லிட்டு தான் செய்வேன் 😁😁
 
இருங்க நான் மேப் போட்டுகிறேன்...
சுந்தரம் தாத்தாவோட பேரன் வாசுதேவன்... அவருக்கும் பைனான்ஸ் பண்ணுறது பல்லவன் சர்... வசுதேவனுக்கு பல்லவன் சர் தன்னோட பொண்ணு வைஷாலி யை கொடுத்து சொத்தும் கொடுக்குறார்... அது வைஷாலி அண்ணனுக்கு பிடிக்கல...

வாசுதேவ் வைஷாலி பையன் கௌதம்... அவுங்க ப்ரோடுக்ஷன் பேர் sv... ஆனா rv யை தானே ஜீவா டாட்டூ போட்டு இருந்தான்....
கௌதம் friend விக்ரம்... இதுவரை சரியா
பக்கா!
கௌதமன் பக்கம் எல்லாம் சரி.

jeevan, veer ellaam vera gang. அந்த டேட்டூக்கும் வீரும் jeevanum potukitadhu.

கௌதமன்... வீர் கேங்க்-> இவங்க ரெண்டு பேருக்கும் போதுவான ஃப்ரெண்ட் விக்ரம்.
 
Advertisement

Advertisement

Back
Top