00 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

😍😍😍

ஹீரோக்கு ப்ரைன்ல ட்யூமர், பிழைக்க 99.99 விழுக்காடு சான்ஸ் தான், அதுவும் ஆப்ரேஷன் பண்ணினா நினைவு தப்பவும் வாய்ப்பு இருக்கு, இதுல கல்யாணத்துக்கு முன்னாடியே காதலி கர்ப்பம்... இப்பவே கண்ணை கட்டுதே...😕😕
இந்த பாட்டு மட்டும் போட வச்சுறாதீங்க..😑😑

சரி, இதுக்கு பதிலா வேற பாட்ட தேடி வைங்க :rolleyes:
 
😍😍😍

அவன் கணக்கு, அவ கணக்கு, காலத்தோட கணக்கு எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், முதல்ல ஷோபாவோட கணக்கு என்னன்னு தெரியணும்.. ஆமாம் சொல்லிப்புட்டேன்..😎😎😎

View attachment 12847
ஒரு 3 எபி வைட் கரோ... coming soon.
 
நான் சொன்ன மாதிரி சோக பாட்டுங்க ஒண்ணொண்ணா இறக்குங்க சிந்து....
நடு நடுல தத்துவ பாட்டு கூட ஓகே தான் 😂 :ROFLMAO::cool:
வேண்டாம் சிந்து... ரொமேன்டிக்கா பாட்டு தேடி போடுங்க. அப்போ எனக்கு அந்த மாதிரி எழுத தோணும். இவங்க பேச்ச கேட்டு கெட்டு போகாதீங்க :D:D
 
3 பேரும் 3 விதமான குணத்தோட இருக்காங்க... வீர் யோட ஹெல்த் கண்டிஷன் தெரிஞ்ச பிறகு எப்படி பொண்ணு கொடுக்க ஒத்துப்பாங்க யசோ வீட்டில... விக்ரம் ரொம்ப terror யா கௌதம் மேல் ரொம்ப பாசம் போல...

புக் எதுக்கு வீர் பின்னாடி உனக்கு மறந்து போன நியாபக படுத்தவா...
 

Advertisement

Advertisement

Back
Top