Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 1

Advertisement

Nice start dear. '' Innai thedum idhayam'' story ulla vetri dhane sundar oda friend dear. Vetri chr (guest role mathiri) mm intha story la varuma dear?
all the best dear potiyil vetripera :)
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. அதே சுந்தர்தான்.. கண்டிப்பா வெற்றியும் சுந்தரும் மீட் பண்ணுவாங்க டியர்... நன்றிப்பா..
 
:love::love:
வாங்க மகேஷ்
வாழ்த்துகள்
சூப்பர் ஆரம்பம்
குடும்ப வறுமை தெரிந்த
பொறுப்பான பையன் சுந்தர்..
செட்டைய உடைக்கிறேன்:D:ROFLMAO::ROFLMAO:
சுந்தரி வாலு செம..
Situation songs :love::love:
கலக்கல்.
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love:
 
Hi chlm...welcome to this site...
Ramali sakthi vetri malar lam epad irukanga...vetri oda Colleague thane intha sundhar...sema ponga...starting super chlm...seekiram adutha ud oda vanga...
ஹாய் செல்லம் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. எல்லாரும் சூப்பர்.. அவனேதான் செல்லம்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்டா
 
Welcome maheswari dear, arumaiyana arambam, Sundar pakkathula irukura ponnu dan heroin ah, Sundar 3perukum kalyanam mudichita aduthu unaka Sundar, yaar anda devathai pa unnai en kupidura Enna nu sikirama kelu pa, vetri ku badil inda Sundar Dane Australia povane anda story ya dear idu, nice update dear thanks all the best.
ஹாய் டியர்..அவதான் வரம் வாங்க வந்திருக்கா டியர்.. அடுத்து இவங்க கல்யாணம்தான் ஆனா எப்ப எப்படின்னுதான் நிறைய டுவிஸ்டோட வரும் டியர்.. அதே சுந்தர்தான்... நன்றிப்பா
 
மகிழ்ச்சி டியர்.. எங்க உங்க கதைகள் இன்னும் ஆரம்பிக்காம இருக்கிங்க
நான் இப்ப ரீடர் மோட் தான். கொஞ்ச நாள் ஆகும் பா
 
Top