கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 25 FINAL

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
மல்லி மேம்..... நன்றி மேம் :love::love:

டியர் ஃப்ரண்ட்ஸ்,

இறுதிப் பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. :love: :love: :love:



 
😍😍😍

ஆணோ, பெண்ணோ காதலிக்கிறது தப்பில்லை, ஆனா அதை வீட்ல தைரியமா சொல்லணும்.. பெத்தவங்களை கன்வீனஸ் பண்ணி, அவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்க நினைக்கணும்... அதை விட்டுட்டு இப்படி அவங்க நம்பிக்கையை உடைச்சு ஓடி போனா அவங்களுக்கும் எவ்வளவு பெரிய அவமானம்... அதே போல அவங்க கல்யாணம் வாழ்க்கையில பிரச்சனை வந்தா பெத்தவங்க சப்போர்ட்டும் கிடைக்காது.. காவயாவுக்கு காதல் வாழ்க்கை கை விட்டுட்டாலும் பெத்தவங்க அவளை கை விடாம, படிக்க வச்ச நல்ல வேலையும் கிடைச்சு, வாழ்க்கையில ஒரு தன்னம்பிக்கையை வர வச்சாங்க... 👍👍

போலீஸை பத்தி ஒன்னும் சொல்றதுக்கு இல்ல... கடமை, கண்ணியம், கட்டுப்பாடுன்னு இருக்கார்... விஷாலினி அவருக்கு ஒத்து அட்ஜஸ்ட் பண்ணி வாழ கத்துக்கிட்டா... விஷ்ணு & காவ்யா ரெண்டு பேருக்கும் குழந்தை பிறந்துருச்சு... இனி எல்லாம் சுபமே..❤️❤️

 
Last edited:
💞💞 அருமையான கதை. மேகலை காதல் திருமணத்தால் கணவனின் துரோகதால் உறவுகளை இழந்தாலும், தன்னம்பிக்கையோடு போராடி தன் மகளை அருமையாய் வளர்த்துள்ளார்.💞💞💞

💞💞💞💞💞விஷாலினி விஷ்ணு அன்பு கொண்ட கணவன் மனைவியாய் உறவுகளை புரிந்து தங்கள் வாழ்வை சிறப்பாக வாழும் காதல் ஜோடி.💞💞💞💞💞

💞💞💞💞காவ்யா திவாகர் வீண் பிடிவாதம், புரிதல் இன்மையால் தங்கள் காதல் வாழ்வை தொலைத்து, விவாகரத்தின் வாசல் படியை தொட்டு மீண்டும் தன் காதலால் இணைந்து வாழும் ஜோடி.💞💞💞💞

💞💞💞அன்பு கூட்டில் அழகாய் சிறக்கடித்து பறக்கும் கோபால் குடும்பம் விதி வசத்தால் பிரிந்தாலும் தன் கூட்டை மீண்டு அமைத்த குற்றமில்லா பெற்றோர்.💞💞💞


💞💞😍நிறைவாக கதை அமைந்தது. 👍👍👍👍
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top