ஜீவ நாதம் - 10

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பின் அனைவருக்கும்,

ஜீவ நாதத்திற்கு நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்.. அதே அன்பினை எதிர்ப்பார்த்து அடுத்த அத்தியாயத்தை பதிந்து இருக்கிறேன்..

ஜீவ நாதம் - 10
 
💞💞 புது கம்பெனி துவங்கி, புத்துணர்வுடன் வாழ்க்கை தொடங்கிய ஆதி தன் வாழ்வில் ஜெயிக்க வேண்டும். 💞💞
 
Last edited:
லவ்வாங்கியா இருந்துச்சு ஆதி கண்மணி சீன்ஸ்லாம். தேவா மாளவி வேற ஸ்டைல்.. இங்க கண்மணி பக்காவா மாளவிக்கு ஆப்போஸிட்டான கேரக்டர். அதீத லவ். அதீத கோபம். பட்டுனு வெடிக்கற பட்டாசு..

ராகா மாளவியும் கண்மணியும் கலந்த கலவை. அரவிந்த் கொஞ்சம் ராகாவை புரிஞ்சுக்க டிரை பண்ணலாம்.

பட் மதுரா தான் என் சாய்ஸ். கண்மணி மாதிரி எதுவும் இல்லாம வந்தவ. ஒரு ஆத்மார்த்தமான உறவா அரவிந்த் இருப்பான்னு தோணுது.
 
Wow... Sema scenes. Nandhan sonen Ila.. my adhi is good boy. Pavam avanukku nadandhadha dhan kovathula deva mela apdiye kamichutan. Ana evalo nallavan adhi. Avan nenaichu ieuntha deva va potu thallirukalam. Ana avana onnume pannala. Avan companies um eduthuttu adha malaviku panama kuduka nenaichu irukan. Avana poi villianu ellam thiti theerthanga.

Adhiromantica iru da ipdiye.. en pera kapathita. Epdiyo.

Arvi nee enna dhan manasula nenaichutu iruka. Unakku ragava madhura va yara pidikuthu solli tholai. En bp eruthu vera.
 
கண்மணி பட பட பட்டாசு தான். எந்த உணர்வா இருந்தாலும் வெளிக்காமிச்சிடனும். அரவிந்த் ராகாவ புரிஞ்சுக்கறானான்னு பாப்போம்...
 
Wow... Sema scenes. Nandhan sonen Ila.. my adhi is good boy. Pavam avanukku nadandhadha dhan kovathula deva mela apdiye kamichutan. Ana evalo nallavan adhi. Avan nenaichu ieuntha deva va potu thallirukalam. Ana avana onnume pannala. Avan companies um eduthuttu adha malaviku panama kuduka nenaichu irukan. Avana poi villianu ellam thiti theerthanga.

Adhiromantica iru da ipdiye.. en pera kapathita. Epdiyo.

Arvi nee enna dhan manasula nenaichutu iruka. Unakku ragava madhura va yara pidikuthu solli tholai. En bp eruthu vera.
அவன் கோபத்துல தேவாட்ட பண்ணது தான் தப்பு. அதனால எல்லாருக்கும் வில்லனா போய்ட்டான். அவன் உன் பேரை காப்பாத்திட்டானா? பார்ரா..

அர்வி குழப்பத்துல் இருக்கறதால முடிவு எடுக்கல இன்னும்... பாக்கலாம் அடுத்து என்ன நடக்குது...
 
Advertisement

Advertisement

Back
Top