வேள்வி செய்கிறாய் விழியிலே - 14

Advertisement

இப்போ எதுக்கு இவ்ளோ படபடப்பு......

ரகு தான் steady யா நிக்க போறானே.....
பார்த்தி இப்போ தான் ஆட்டத்தையே ஆரம்பிச்சுருக்கான் அதுக்குள்ள ரகு மூஞ்சி சுருங்கி போச்சு எங்க ஸ்டெடியா நிக்கிறது..🤧🤧🤧🤧🤧
 
பார்த்தி எவ்வளவு மோசமானவனா இருக்கான்...😳 ரகுவை நல்லா புரிஞ்சு வச்சிருக்கான்..... என்ன பண்ணா அவன் ஈகோவைத் தூண்டலாம்ன்னு தெரிஞ்சுருக்கு...... ரகு தான் அவனை புரிஞ்சுகிட்டு அவன் வலையில விழாம தப்பணும் 😔😔😔😔
 
பார்த்தி இப்போ தான் ஆட்டத்தையே ஆரம்பிச்சுருக்கான் அதுக்குள்ள ரகு மூஞ்சி சுருங்கி போச்சு எங்க ஸ்டெடியா நிக்கிறது..🤧🤧🤧🤧🤧
எனக்கும் இதே டவுட்டுங்க சிஸ்டர் 🤔🤔🤔🤔
 
அடுத்து ஜோசியம்ன்னு எதோ ஆரம்பிக்கிறான் கல்யாணம் நடக்குமான்னே டவுட்டா இருக்கு சிஸ் 😔😔😔
எனக்கும் இதே டவுட்டுங்க சிஸ்டர். ஜோசியத்துல மதுவுக்கு உயிருக்கு ஆபத்து அப்படினு sentimental aah மண்டையை கழுவுவானு தோனுது. ஏற்கனவே விஜி அம்மாவ இழந்த மாதிரி மதுவையும் இழக்க வேண்டாம்னு நினைக்க வாய்ப்பு இருக்கு 😒😒😒
 

Advertisement

Advertisement

Back
Top