என்னதான் பண்றதாம். டிவின்ஸ் பிறக்கணும்னா அவன் கொஞ்சி தானே ஆகணும்.
அடுத்த அத்தியாயத்தில் தெரியும் மா.
அடுத்த அத்தியாயத்தில் தெரியும் மா.
ஆமா சிஸ். ஆதியிலேயே ஆதி குணம் இதுதான்.அருமையான பதிவு
ஆதி.... முகமூடி போட்டு மறைச்சாலும் பிறவி குணம் வெளியே வரத்தான் செய்யும்
அப்போ அந்த கவர்ன்மென்ட் கான்ட்ராக்டை வாங்கி தந்தது தேவாவின் மயூரி தானா
மாளவிகா _ கண்மணி ஒரே ஊரில் இருந்தாலும் சந்திக்க இப்போது தான் நேரம் அமைஞ்சுருக்கு![]()
ஆமா.. அதான் அவனுக்கே தெரியமே அவன் புத்தி குரங்கு மாதிரின்னு.மாளவிஇந்த ஆதி நல்லவனா மாறுவானு பாத்தா புத்தி மாறிட்டே தான் இருக்கும் போலயே. ஒரு வழியா கண்மணி, மாளவி சேர்ந்துட்டாங்க. மாளவி இப்போவே உளறுறா. ஒரு வேளை ஆதியை பத்தி சொல்லிடுவாளோ. பாவம் கண்மணி. விஷயம் தெரிஞ்சா கஷ்டப்படுவா இல்ல..
ஆமா மா. ஆதி டூர் போனதால் அவ ஒரு வாரம் மனசு நிம்மதிக்காக மாளவியை பாக்க வரா..Enn kanmani ippo sudden hah paarka varanum...
Adhi tour poi irukaana.. Kanmani seems to be unhappy...
Twins han.. Superb