வேள்வி செய்கிறாய் விழியிலே – 6.1

Advertisement

நாகா 😡😡😡😡
பொண்ணு வீட்ல வந்து ஒண்டிக்கிட்டு உரிமையானவங்களை துரத்தி விட்டாச்சு.....😤. பட்டு பாட்டி இந்த கிழவியை உள்ளேயே விட்டுருக்க கூடாது.....

அம்மாவும் பொண்ணும் ராட்சசிங்க... 😈

பெத்தவங்களை இழந்துட்டு எவ்வளவு கஷ்டப்பட்டுருக்காங்க 🥺🥺🥺🥺🥺
 
Antha kizhavi kita madhu ketrukanum epadi unga pona vachu en mama ah valavhi pota madri en thangachi panuvalanu ketrukanum and avanga ammachi oda ATM card avangaluku ethuku thooki podanum ithu nama seiyara periya thappu ena pesinalum nama rosam ah thooki poduvomnu therinju pesura jemathukitalam apadi pana kudathu ithu en thatha kasu avaru veedu neenga ponga veliyanu thoorathi vidanum if her mama didn't support her he should take his wife and children away from they not pattu Patti and them
 
நாகாவ நாய் கடிக்க😡 அம்மா சூனியக்காரி, மக மகேஸ்வரி நீலி.

இவளுங்கக் கிட்ட இருந்து நல்ல வேலையா பட்டு அம்மா பிள்ளைகள மீட்டுட்டு வந்துட்டாங்க. 🤗🤗🤗🤗

கவலைப் படாத மது இதுவும் கடந்து போகும் 🙂
துஷ்டனைக் கண்டால் தூர விலகு! விலகி விட்டார்கள்!
 
நாகா 😡😡😡😡
பொண்ணு வீட்ல வந்து ஒண்டிக்கிட்டு உரிமையானவங்களை துரத்தி விட்டாச்சு.....😤. பட்டு பாட்டி இந்த கிழவியை உள்ளேயே விட்டுருக்க கூடாது.....

அம்மாவும் பொண்ணும் ராட்சசிங்க... 😈

பெத்தவங்களை இழந்துட்டு எவ்வளவு கஷ்டப்பட்டுருக்காங்க 🥺🥺🥺🥺🥺
அப்படி தானே நடக்குது பெரும்பாலும்! ஒண்ட வந்த பிடாரிகள் ஊர் பிடாரியை விரட்டுவது போல!
 
அருமை 😍😍 அழுகை என்பது மன அழுத்தத்தை போக்கும் நல்ல மருத்துவ முறை. 🥰🥰 மது சூப்பர். தனித்து இருந்தாலும் தன்மானதோடு வாழ வேண்டும். 💐💐
ஆனா யாரும் காணாத இடத்திற்கு தனியே போய் அழுவது மதுவின் பழக்கம்!
 
Antha kizhavi kita madhu ketrukanum epadi unga pona vachu en mama ah valavhi pota madri en thangachi panuvalanu ketrukanum and avanga ammachi oda ATM card avangaluku ethuku thooki podanum ithu nama seiyara periya thappu ena pesinalum nama rosam ah thooki poduvomnu therinju pesura jemathukitalam apadi pana kudathu ithu en thatha kasu avaru veedu neenga ponga veliyanu thoorathi vidanum if her mama didn't support her he should take his wife and children away from they not pattu Patti and them
தான் திருடி பிறரை நம்பாள்!
 
Advertisement

Advertisement

Back
Top