ஊர் பேசும் ஓவிய சிலையே - நிறைவு

Advertisement

மகிழ்ச்சியை மீட்டெத்த பதிவு 🤩🤩🤩

ராஜப்பன், ராஜேந்திரன் மற்றும் ராஜலட்சுமி கோசலை பாட்டிக்கு சொந்த நாத்தனார் பிள்ளைங்களா...!!!!

உறவுகள் ஒன்றுக் கூடினால் அங்கு மகிழ்ச்சிக்கு குறைவேது 🥰🥰🥰

தேவா _ மயூரி ♥️♥️💗💗💕💕💓💓💞💞💖💖🥰🥰😍😍

அருமையான கதை 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
 
நிறைவான முடிவு 💖💖💖💖💖💖💖

ராஜப்பனுக்கு தண்டனை கிடைச்சுருச்சு....
ஓஸ்கர் முடியாதப்ப கூட பொண்ணு பார்க்க வராம கடைசில சேனா மயூ ஆதரவுல குற்ற உணர்வுல செத்துட்டாரு......

கனகம் கார்த்திகா மயூவை எவ்வளவு மோசமா பேசியிருப்பாங்க ஆனா அவங்க பொண்ணு எவ்வளவு கேவலமான வேலை பார்த்துருக்கா..... இப்போ பேசுங்களேன் 😤😤😤

சொந்தங்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்துட்டாங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩

சேனா மயூ 🥰🥰🥰🥰🥰🥰🥰 உறவுகள் சூழ காதலோட அழகான வாழ்க்கை 🤗🤗🤗🤗🤗

அருமையான கதை 💜 வாழ்த்துக்கள் சிஸ் 🌹
 
Congratulations, writer gi, 👏 👏 👏, for a beautiful, story with twists and turns but with loaded with Love in every way, bringing up a child as their own, caring for a child with unknown parentage etc. etc. :love::love::love:. Well done for a hero, who has principles and values, a heroine who has love and forgiveness - just perfect combination. Best wishes for the competition, 💐💐💐and your real name :unsure::unsure::unsure:
 

Advertisement

Advertisement

Back
Top