இ.பி.கோ. 55 - எபிலாக்

Advertisement

அடேய் அகி, நீ ஏன் SI பரிட்சைக்கு படிச்சு பாஸ் பண்ணின மாதிரியே அடுத்து இன்ஸ்-ஆக try பண்ணக்கூடாது?
நீ பாஸ் ஆகாட்டியும் உன் மகனுக்கு ஒரு உடன்பிறப்பையாச்சு gift- ஆ கொடுக்கலாம்.
அதிக்கும் மகனை விட்டுட்டு வேலைக்கு போக மனசில்லை.
உங்கம்மா தான் இருக்காங்களே பொறுப்பேடுத்துக்க. அப்புறம் என்ன கவலை? எப்படி என் ஐடியா, எல்லா
angle-லையும் உனக்கு win-win situation தானே.
விஷு தம்பி, soup கொடுத்து correct பண்ணி அகிலன் இப்ப அதிராவோட சேர்ந்து குடும்பத்தை பெருக்கிட்டான்.
அதனால் நீ உன்னோட soup songs கச்சேரியை நிறுத்திட்டு கல்யாணத்துக்கு ready ஆனது தான் சரி. அப்படியே அவங்க ரெண்டு பேரோட பொருத்தத்தை ஆராய்ச்சி பண்ணுறதை நிறுத்திட்டு உன் வாழ்க்கையை கவனி. அப்பதான் உன் குடும்பக்கணக்கு உருப்புடும்.

உங்களோட 'அஞ்சனின் கீர்த்தனை ' படிச்சுருக்கேன். அருமையான கதை.

1st baby ku one year tha nu sir konjam wait panraaru... Seekiram second ready panniduvaru😝 vishu ku vivaram pathalam innum Inga research panitu irukan... Thank you sis for sharing your views throughout ❤️ neenga monageedham padicheenga nu ninachen.. apo adhu anjanin keerthanai ya... Idhu varaikum ezhuthuna stories la na konjam sothupuna story athu dha🤐
 
அருமையான எபிலாக் 🤩🤩🤩
அதி.....பரிட்சைக்கு மட்டுமில்ல ரொமான்ஸையும் அகி தான் சொல்லி கொடுக்கனும் போல 🤭🤭🤭☺️☺️☺️

உன்னுடைய வீர பராக்கிரமத்தை தெரிந்து தானே விரும்பினா ❤️❤️ அப்போ அவ தான் எல்லாத்துக்கும் முன்னெடுக்கனும் 🥰🥰🥰

நைஸ் ஸ்டோரி 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
Thank you for your support sis🙏❤️
 
1st baby ku one year tha nu sir konjam wait panraaru... Seekiram second ready panniduvaru😝 vishu ku vivaram pathalam innum Inga research panitu irukan... Thank you sis for sharing your views throughout ❤️ neenga monageedham padicheenga nu ninachen.. apo adhu anjanin keerthanai ya... Idhu varaikum ezhuthuna stories la na konjam sothupuna story athu dha🤐
எனக்கு சில கதைகள் ஞாபகம் இல்லாமல் இருக்கலாம். எதுக்கும் site- ல போய் பார்த்துட்டு சொல்லறேன்.
அஞ்சனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் initial updates- ல அவன் காட்டுற romance படிக்கப் படிக்க பாவமா இருக்கும் அவனைப்பார்த்தா.
இன்னும் added fact மனைவியோட தனிக்குடித்தனம் இருக்க ஆசைப்படற கணவன் அதை வெளிப்படையாக சொல்லும் guts இதெல்லாம் இருக்கறதாலையே அஞ்சன் எனக்கு special தான்.
 
Advertisement

Advertisement

Back
Top