வேள்வி செய்கிறாய் விழியிலே அத்தியாயம் -1

Advertisement

Hai Friends!

Happy (Sun)day to you all! Please read and comment my second story first episode .

வேள்வி செய்கிறாய் விழியிலே அத்தியாயம் -1

இதற்கும் உங்கள் அனைவரின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்! ஒவ்வொரு notification வரும் போதும் நான் அடையும் ஒரு சந்தோசத்தையும் எக்சைட்மென்ட்டும் வார்த்தைகளில் அடங்காதவை!

அதுதான் உங்கள் கமெண்ட்ஸ்களுக்கும் லைக் களுக்கும் உள்ள பவர்!

இதை என் போன்ற சக ரைட்டர்ஸ் அறிவார்கள்.

so, please படித்து விட்டு மறக்காம comment பண்ணுங்க!

(பாவம் அந்த ரெப்ரெஷ் ஐகான்/சிம்பல்! ஒரு நாளைக்கு எத்தனை முறை கிளிக் வாங்கும் தெரியுமா?)

படித்து விட்டு கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்க!
Nice start
 
அருமையான ஆரம்பம் 🥰🥰🥰🥰

மது மாமா அப்பா தொழிலை கையில எடுத்து நேர்மையா உழைக்க நினைக்கிறா... சூப்பர் ..... 😍
Thank you friend!!
 

Advertisement

Advertisement

Back
Top