வேள்வி செய்கிறாய் விழியிலே அத்தியாயம் -1

Advertisement

Hi maa இன்னைக்கு வீட்டில் பூஜை இருக்கு அதனால நாளைக்கு பொருமையாக படிச்சிட்டு கமெண்ட்ஸ் பண்ணுறேன்🤗🤗🤗
Okay, பொறுமையாக வந்து comment பண்ணுங்க!! I will be waiting for your comments!!
 
உங்களை அன்புடன் வரவேறக்கிறோம் தினமும் வந்து எங்களை மகிழ்வுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
நன்றி!! நான் ஒரு working woman, அதனால் தினமும் வர்றது கொஞ்சம் கஷ்டம்! ஆனா ரொம்ப ப்ரேக் விடாம ஒரு consistent ஆ epi கொடுக்க try பண்றேன் ப்ரெண்ட்!!
 
அருமையான ஆரம்பம் 🥰🥰🥰🥰

மது மாமா அப்பா தொழிலை கையில எடுத்து நேர்மையா உழைக்க நினைக்கிறா... சூப்பர் ..... 😍
 

Advertisement

Advertisement

Back
Top