மதுவினும் இனியாள் - 37 FINAL

Advertisement

வணக்கம் தோழமைகளே !!!

இது என்னுடைய முதல் கதை. நிறைய தயக்கங்களுடன் எழுத தொடங்கிய எனக்கு வாசக தோழிகளாகிய நீங்கள் கொடுத்த அன்பும், ஆதரவும்தான் தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்தியது.

எனது கதையை படித்து தொடர்ந்து விமர்சனங்கள் அளித்த தோழிகளுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் கொடுக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

மதுவினும் இனியாள் -37 Part1

மதுவினும் இனியாள் - 37 Part2
சொல்ல மறந்திட்டேன் முதல் கதை மாதிரி தெரியேல்ல. பல கதை எழுதி அனுபவம் பெற்ற எழுத்தாளர் மாதிரி தான் உங்கள் எழுத்திருந்தது சிஸ். தொடர்ந்து எழுதவும்.
1723483123507.png
 
சொல்ல மறந்திட்டேன் முதல் கதை மாதிரி தெரியேல்ல. பல கதை எழுதி அனுபவம் பெற்ற எழுத்தாளர் மாதிரி தான் உங்கள் எழுத்திருந்தது சிஸ். தொடர்ந்து எழுதவும்.
View attachment 10417
ரொம்ப நன்றி சிஸ். நிறைய சகோதரிகள் என் முதல் கதை மாதிரி தெரியலன்னு சொல்லிருக்கீங்க. இதுவே எனக்கு போட்டில வின் பண்ண ஃபீல் கொடுக்குது.

மகிழ்ச்சி ❤️❤️❤️
 
Lovely story 💖💖💖

First story nu namba mudiyala... 😍😍

Arumaiyana love story... Bore adikama, engayum slow agama, negative thoughts illama azhaga oru layathoda pochu story.. keep it up 👍👍👍👌👌
 
கடல் கடந்து காதல்..:love::love:

முதல்ல ஹேரிய தவிர்க்க நினைச்ச மதுவுக்கு அவனோட காதல் பார்த்து அவனை தவிர்க்க முடியல...
:love::love:
பெற்றோர்கள் ஏத்துக்க மாட்டாங்கனு தெரியும்... ஆனாலும் அவனோட காதல் எப்படியும் அவங்கள சம்மதிக்க வைக்கணும்னு நினைச்சி அவங்க கிட்ட உறுதியா பேசிட்டா..

பார்த்தி... சத்யன்... சிறந்த அண்ணன்கள்...☺️☺️

சூப்பர் ஸ்டோரி...😍😍

ஹேரி ♥️❤️💗🤍💛மது...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐
 
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி :love::love::love:
 
Advertisement

Advertisement

Back
Top