வண்ணம் தேட வாராயோ -தேடல் 01

Advertisement

நந்தினி என்ன படித்திருக்கிறாள்?
ஹாஸ்பிடலில் என்ன வேலை செய்கிறாள்?
கங்காவின் மூத்த மகன் சூர்யாவை நந்தினிக்கு திருமணம் செய்து வைப்பார்களா?
 
Last edited:
ஆரம்பமே அருமையாக சூப்பரா இருக்கு, அஷு டியர்
நந்தினி வேலை செஞ்சுக்கிட்டுத்தானே இருக்கிறாள்
அப்புறம் எதுக்கு அவளை மாமி கங்கா திட்டிக்கிட்டே இருக்காள்?
இப்படி திட்டிக்கிட்டே இருந்தால் எப்படி வேலை செய்வது?
வேற வேலைக்காரியா இருந்திருந்தால் நீயுமாச்சு உன் வீட்டு வேலையுமாச்சு போடின்னு போய்க்கிட்டே இருப்பாள்
பாவம் நந்தினி
வேற வழியில்லாமல் இருக்கிறாள்
அவுங்க திட்டனும்னே பர்ப்பஸா திட்டுறாங்க சிஸ்டர்...
 
நந்தினி என்ன படித்திருக்கிறாள்?
ஹாஸ்பிடலில் என்ன வேலை செய்கிறாள்?
கங்காவின் மூத்த மகன் சூர்யாவை நந்தினிக்கு திருமணம் செய்து வைப்பார்களா?
நர்ஸிங் முடிச்சிருப்பா...
நந்தினிக்கு சூர்யா தானா ..???என்றே தெரியாது அக்கா..அதன் பிறகு தான் அவர்களுக்கு திருமணமா..?? இல்லையா என்று தெரிய வரும்....
 
உங்களுடைய "வண்ணம் தேட
வாராயோ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அஷு செந்தில் டியர்
நன்றி அக்கா ???
 

Advertisement

Advertisement

Back
Top