S2KC - 14

Advertisement

Nimmi Novels

Well-known member
Member
வணக்கம் நட்பூக்களே!
முந்தைய அத்தியாயங்களுக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி டியர்ஸ்...
இன்னைக்குப் படிச்சிட்டு கதை புடிச்சிருக்கான்னும் ஒரு வார்த்தை சேர்த்து சொல்லிட்டுப் போங்க... அப்படியே யாருக்கெல்லாம் தனிமைன்னா பயம்னும் சொல்லிட்டுப் போங்க. நான் நம்ம மது போலதான் டியர்ஸ் ரொம்பவே பயப்படுவேன் இப்ப வரைக்கும் கணவர் ஊருக்கு போனா பட்டைய பூசிட்டு டிவிய விடிய விடிய ஓடவிட்டு தூங்குற ஆளு... நல்லா கவனிங்க பட்டைய பூசுற ஆளு...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அன்பை எதிர்பார்த்து...
நிம்மி நாவல்ஸ்

கம்பார்ட்மெண்ட் - 14
 
Last edited:
யது நைஸ் கேரக்டர்... 🥰🤗
சூப்பர்... யது நந்தனை பிடிச்சிருக்கா... ஏற்கனவே வெற்றி டாப்ல இருக்கப்போ இவனை மனசுல நிலை நிறுத்தனுமேன்னு கவலைல இருந்தேன்... தேங்க் யூ ...🫂🫂🫂
 
அருமையான பதிவு 🤩🤩🤩
யார் அது லலிதா...???!!!!
தேங்க் யூ டியர்...🥰🥰

கதையோட ஆரம்பத்துல... ரித்தேஷ் சொல்வானே எனக்கு என் லல்லிதாங்க அழகுன்னு மறந்துட்டீங்களா டியர். யதுநந்தனோட தோழி...
 
Arumai Writerji, Kathai romba nalla poguthu, superb 😘 😘 :love:
Naanum romba payapadura aal thaan🙋‍♀️🙋‍♀️
🥰🥰🥰🥰 தேங்க் யூ சோ மச் டியர்...😘😘

நானும் ரொம்ப பயப்படுவேன். இவங்க ஊருக்கு போய்ட்டா வென்டிலேஷனுக்காக கூட ஒரு ஜன்னல்கூட திறக்காம எல்லாத்தையும் மூடிட்டு தூங்குவேன். லைட்டு டிவி எல்லாம் விடிய விடிய ஓடும்...🤣 அந்த மாசம் கரண்ட் பில் எகிறும்...😝
 

Advertisement

Advertisement

Back
Top