Ivan Vasam Vaaraayo! - Intro

Advertisement

உங்களுடைய "இவன் வசம்
வாராயோ ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அன்னபூரணி தண்டபாணி டியர்
 
உங்களுடைய "இவன் வசம்
வாராயோ ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அன்னபூரணி தண்டபாணி டியர்
நன்றி பானுமா தாெடர்ந்து கருத்து எழுதுங்க! :)
 
ஹீரோயின் சூப்பரா காய்கறி வாங்கிட்டு வர்றாங்கோ
ஹா ஹா ஹா
இரவல் வண்டியை பார்த்து ஓட்ட
மாட்டியா நீயி, அந்த "அவள்"?
வெங்காயம் விக்கிற வெலையில அதைத் துணிப்பையில் போட்டு ஒழுங்காக் கட்டி கொண்டு வர வேண்டாமோ?
இப்படியா கீழே போடுவே?
 
Last edited:
ஹீரோயின் சூப்பரா காய்கறி வாங்கிட்டு வர்றாங்கோ
ஹா ஹா ஹா
இரவல் வண்டியை பார்த்து ஓட்ட
மாட்டியா நீயி, அந்த "அவள்"?
வெங்காயம் விக்கிற வெலையில அதைத் துணிப்பையில் போட்டு ஒழுங்காக் கட்டி கொண்டு வர வேண்டாமோ?
இப்படியா கீழே போடுவே?
ஹா... ஹா.... அதானே... என்ன பாெண்ணும்மா நீயி....:LOL::LOL::LOL::LOL::LOL:
 

Advertisement

Advertisement

Back
Top