Author gi, Sumi ma, you are pavam, how are you going to find new vegetables for every episode?
கோங்குராவாமே, அத புளிச்சகீரை,காசினிகீரைனு கூட சொல்லுவாங்க.
Thank you sisவிஷ்ணு பத்தி தெரிஞ்சும் அவன் வர வரைக்கும் இருந்து டீவி பார்த்து மாட்டி கிட்டாங்க
சூரி இப்பவே நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்திக்கோ அப்புறம் அடி வாங்க தெம்பு வேணும்
சிந்து என்ன சொல்லணுமோ அதை தவிர வேற எல்லாம் பேசுற உனக்கு வேலை வாங்கி தர நாங்கள் எம்ப்ளாயிமெண்ட் சர்வீஸா பண்ணி கிட்டு இருக்கோம் நீயே போய் வேலை தேடிக்கோ
ரூபனுக்கு பண்ற அதே தரமான சம்பவத்தை சிந்து குடும்பத்துக்கும் செஞ்சி விடு
Thank you sis