ஆராதனா…என்ன இப்படி
மற்றைய கதைகளில் ஒருத்தன் தான் சரியில்லையென்று பார்த்தால் இங்கு இரண்டு வில்லன்கள் …உங்கள் கதைகளில் இனி ஒரு disclaimer போட்டு விடுங்கள்
“அதாகப்பட்டது இந்தக் கதையை வாசிப்பதால் உங்கள் இரத்த அழுத்தம் கூடலாம். அதற்கு கதாசிரியர் பொறுப்பாக மாட்டார். Read at your own risk”
எனக்கு BP already கூடிவிட்டது முதல் அத்தியாயத்திலேயே