Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Marabu Veli Episode 27 Precap

Advertisement

அட ராமா இவங்க சண்டை எப்போத்தான் தீருமோ?
புருஷனும் பொண்டாட்டியும் ஒருத்தருக்கொருத்தர் விட்ட வாசியில்லை
 
Last edited:
கோடி கோடியா செலவு செஞ்சு காரு வாங்குன ஈஸ்வர் எங்க..

அம்பாசிடர்ல சுத்துற ராஜன் எங்க
 
Last edited:
Sandaiyilaye kudumbam nadarhuraanga angai and rajan......rendum pena munai mathiri epavum sharp a alanja kastam than......thoongama sanda podueathuku nee ethuku pa vellayum sollayuma varanum....pesama nee anga irunthutu sandai pottu continue pani irukkalame....radhi kutti paavam than...ithula pattunu konjal vera...ulagathula unna pola yaarum costly car ku ipidi oru description kuduthu irukka maattanga....aana onnu nitchayam puthu car la than rajan angai and rathiya kootitu povanu thonuthu...
 
???

புரிதல் அளவுக்கு மீறி இருந்தாலும் மல்லுக்கு நிற்கிறது தனி சுகம் தான்.....
காஸ்டலி காருக்கு விளக்கம் செம......
எப்படி போவே???
அப்போ அங்கை இன்னும் கிளம்பலை???

Night குளிச்சுட்டு வந்து தூங்கவேயில்லை போல.....
பொண்ணு வேற அத்தை கிட்ட......

புலி மானை வேட்டை தான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டை தான் ஆடுமிடம் கட்டில்.....
 
Top