Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Marabu Veli Episode 27 Precap

Advertisement

AshrafHameedaT

Administrator
"Relationships Include: Fights, Jealousy, Arguments, Faith, Fear, Disagreements. Yet, A Real Relationship Fights Through All That"

வார்த்தை சண்டைகள்...
வாய் சண்டையாக...
இதழ் சண்டையாக...
உடல் உடலும் உரச...

மனம் மனமும் உரச...

Note: Subscribe the Channel, Share, Like, Comment on the videos.
 
:love: :love: :love:

அடடா உங்க சண்டையில ரதி குட்டியே எழுந்துருச்சு...
நீ குளிச்சு தயாராகறது திரும்பவும் சண்டை போடுறதுக்கா??? :p:p

உன்னை காதல் வலம் வரசொன்னா, நீ பழைய அம்பாசிடர்ல வலம் வந்துருக்க... :unsure::unsure:
 
Last edited:
கதவு மூடி புருஷனை நல்லா அடிச்சிட்டு வீடியோ மட்டும் வெளிய காட்டாதேங்றா..

நல்லா இருக்கு மா அங்கை உன் நியாயம்...
 
Last edited:
Hi,
உண்மையான வாசகம்:D
நமக்கு அடிபட்டிடும் நினைத்து பயம் வருவதோட காருக்கு அடிபட்டிடும் அதான் முதன்மையான கவலை...
Costly car பரிதாபங்கள்...
 
Last edited:
Top