Thank you sisநல்ல அம்மா பொண்ணு.....
ஒரு வாய் காபிக்கு நீ போடு நான் போடுன்னுட்டு சரியான சோம்பேறிங்க...![]()
நீலா ஏதோ திட்டம் போட்டு அம்மாவை கூட்டு சேர்த்துக்க வந்துருக்கா அப்பா வந்து மிரட்டுனதுல ஓடிட்டா...
பிரகதீஷ் அங்க அவன் பொண்டாட்டிக்கு என்ன பிரச்சனையோ ன்னு தவிச்சுட்டு இருக்கான் இங்க இவன் மொக்கை போட்டுட்டு கோட்டை விட்டுட்டான்...அவன்கிட்ட போய் செமயா வாங்கப் போறான்...
அடுத்து மதனுக்கு... வெளுக்கப் போறான்...![]()
Thank you sisHaHa
Ha
, pilaichchu ponga ma, Sumi
, periso illaiyo, good episode ma, sirichchu sirichchu vayiru vali ma
![]()