Good story
Yeppppppa unmayave rompa rompa nalla irunthathu eppadi solrathu nu theriyala rompave super story illa illa alagana vaalkkai all the best my first vote ingalukkuthan .ஹாய் டியர்ஸ் ககனம் இறுதி அத்தியாயம் பதிந்துவிட்டேன். இதுவரை கதையை படித்து கருத்து தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள் பல. எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை பேர் ஆதரவு தருவீங்கனு ரொம்ப என்ஜாய் பண்ணி எழுதினேன் ஹாப்பி ஃப்ரெண்ட்ஸ் தேங்க் யூ சோ மச் ஆல். https://tamilnovelwriters.com/ககனம்-37இறுதி-அத்தியாயம்/
மிக்க மகிழ்ச்சி மாWonderful story sis.... Happy reading.... Enjoyed a lot
மிக்க மகிழ்ச்சி மா ஆமா ஆமா.அருமையோ அருமை.... மனசில் அப்படியே நச்சுன்னு நின்றது ஐயா தான்....
மது கடைசி வரை நீங்க ரெண்டு பேரும் ஒத்தையா இரட்டையா போட்டுட்டே முடிச்சிடீங்க....
பூரணி நிரூபன் ரெண்டு பேரையும் இப்படி பார்க்க அந்த அளவு சந்தேசமாக இருக்கு...
வாழ்த்துகள் மா
மிக்க மகிழ்ச்சி மா விரைவில் வருகிறேன்Interesting story Devi. Best wishes for the competition.
Come back soon with another story.