உண்மைமா...விஜி நிலைமை ரொம்ப மோசம். பிடிச்ச பாசமான அப்பா , ஆனா அவருக்கிட்ட மகளா உரிமையிருந்தும் உறவாட முடியல
ஜனா கிட்ட மனைவின்ற உரிமையிருந்தும், அவனோட அம்மா பேசின பேச்சு உரிமை எடுத்துக்க விட மாட்டேங்குது. பாவம் அவளுக்கு என்னைக்குதான் விடிவுகாலம் பிறக்கும்.