வாங்க வாங்க ஜீ.வாழ்த்துக்கள்..
சாகேத் உங்கப்பாவோட உள்ளுணர்வை நிசமாக்கறியே.
வாங்க வாங்க ஜீ.வாழ்த்துக்கள்..
சாகேத் உங்கப்பாவோட உள்ளுணர்வை நிசமாக்கறியே.
ஜான்விக்கு சாகேத் No தான் சொல்லப்போகிறான். ஏன்னா அவன் மனசுலதான் திரு சிம்மாசனம் போட்டு உக்காந்துட்டாலே
திருமகள் தான் ஹீரோயினா![]()
![]()
![]()
எனக்கு அவளை பார்த்தால் வில்லி மாதிரி தோணுது
நரேன் உன் தங்கச்சி இப்போ மாறிட்டாஅவ சரியில்லை என்று தெரிஞ்சும் சாகேத்தை மாட்டி விட பார்க்குறியே
சாகேத் அப்பா புரிஞ்சிக்கிட்டாரு ஆனாலும் அவர் நடக்க கூடாது என்று நினைச்சது தான் நடக்கும் போல
அடேய் அழகுல மயங்கிடாத![]()
Nanriஅருமையான ஆரம்பம். வாழ்த்துக்கள்![]()
வாழ்த்துக்கள் சகோதரி.
அழகான தொடக்கம்.,
திருமகள் அழகும், அவளது திறமைகள் அழகு தான் ஆனால் கர்வம் அதிகம் இருக்கின்றதே.
சாகேத் நல்ல மனமும் குணமும் இருக்கு இவனது மனதில் திருமகள் மீது விருப்பம் வந்துவிட்டது போலவே....