MBA படிச்சிருக்கிறா அங்கை
யார் tune க்கு யார் ஆடுறீங்கப்பா???
பொண்டாட்டி தனியா இருக்கிறான்னு அம்மா சொல்றாங்க....... நீ மல்லு கட்டுற இங்கே......
உன் அம்மாவும் சொல்றாங்களா பொண்டாட்டி வந்ததும் அந்த மிதப்புல ஆடுறானு.......
ரொம்ப பேசுறாங்க போலவே...... கிண்டல் என்றாலும் பலநேரம் சொல்லுவாங்கதான்...... ரொம்ப feel பண்ணுறானே ராஜராஜன்........
ஜாதி குதிரைனு சொல்லி அங்கையை இப்படி சொங்கி குதிரையா மாத்திபுட்டியே.........
கறுத்துபோய்ட்டாளா??? ரதிக்கு தம்பி ரெடியா???
Last edited: