Pa'We' Talks 7 - Weekend with Writers 3

Advertisement

சவீதா உன்னோட புத்தகம் இங்க இருக்க சிங்கப்பூர் லைபிரரியில பார்த்தேன், எனக்கு அவ்வளவு பெருமையா சந்தோசமா இருந்துச்சு, வாழ்த்துக்கள்மான்னு போட்டிருந்தாங்க

Semma
 
என்னோட பிரண்ட் ஸ்ரீதர், அப்புறம்இந்த சக்தி பொண்ணு, அப்புறம் மீரா இவங்கலாம் பாரபட்சமே பார்க்காம கலாய்ப்பாங்க...


:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:மீரான்னா நம்ம சேமியா அக்காவா...ஹி ஹி

Yes yess
 
இல்லாம நிறைய டைம் மாத்தியிருக்கேன்... அதே போல கிளைமாக்ஸ் எழுத எப்பவும் ஒரு வாரம் பத்து நாள் கூட எடுத்து இருக்கேன்...

Chellam ungalukku starting thaan trouble.ending laam perfect thaan
 

Advertisement

Advertisement

Back
Top