எவ்வளவு தைரியம் இந்த ரெம்யாவுக்கு.,..
சிலர் அப்படி தானே தனக்கு நல்லது நடக்க எந்த எல்லைக்கும் போவார் ,எவ்வளவு தைரியம் இந்த ரெம்யாவுக்கு.,..
கதை 17 எபிசோட் போயிடுச்சு..ஒவ்வொரு எபிசோடும் சோகமா தான் முடியுது..
சோகமயமா இருக்கு...
ஏன் ஆத்தரே...
ஆனா கதை எண்டீங் வரை படிக்கத் தோணுது????