கார்குழல் கடவையே.. 2 - Tamil Novels at TamilNovelWriters
பகுதி 2 அன்று காலை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கௌசிக்கின் புதியபடம் ரிலீஸ் ஆகி இருந்தது. வானவேடிக்கை, ஆட்டம் பாட்டம் என்று மிகுந்த வரவேற்புடன் வெளிவந்தது. ரசிகர்களை ஏமாற்றாமல் படம் திருப்தியாகவே அமைந்து இருந்தது. அவன் படத்தில் எப்போதும் இருக்கும் சண்டைக் காட்சிகள்...
Last edited: