Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 05

Advertisement

நான் மனசுல நெனச்சத நீங்க இந்த எபில அப்படியே சொல்லிட்டீங்க ஆத்தரே!

ஶ்ரீ யின் கள்ளம் கபடமில்லாத குணமும்,சூழ்நிலை அறிந்து செயல்படும் பக்குவமும் அத்தனை அழகாக இருக்கிறது.

Nice characterization ???
 
நான் மனசுல நெனச்சத நீங்க இந்த எபில அப்படியே சொல்லிட்டீங்க ஆத்தரே!

ஶ்ரீ யின் கள்ளம் கபடமில்லாத குணமும்,சூழ்நிலை அறிந்து செயல்படும் பக்குவமும் அத்தனை அழகாக இருக்கிறது.

Nice characterization ???
ஆமாம் சகி. இந்த கால புள்ளைங்களுக்கு பக்குவத்தையும், வீட்டு கஷ்ட நஷ்டங்களையும் சொல்லி கொடுத்து வளர்க்காதது எத்தனையோ பிரச்சனைக்கு காரணமாயிடுது. அண்ட் ஸ்ரீ ஒன்னும் சின்ன புள்ள இல்லையே.. அதுனால இப்படி!

ரொம்ப நன்றி சகி ?
 

Advertisement

Latest Posts

Top