நாணலே நாணமேனடி - 06

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
அத்தியாயம் ஆறு போஸ்டட்!

கதைக்கான உங்க கருத்துக்களை மறக்காம பகிர்ந்துக்கோங்க மக்கா.. வியூஸ் வர அளவுக்கு கமெண்ட்ஸ் காணோமேனு மண்டைய பிச்சிக்கிறேன் இந்த அப்பாவிப் புள்ள.. பாவமில்லைங்களா.. மூவிங் பத்தி நிறையோ, குறையோ எதுனாலும் ஓகே. சொல்லிட்டு போங்க.. ?

அத்தியாயம் 06
 
இந்த தரகர் பாதியை முழுங்கிட்டு மீதியை மட்டும் சொல்லிருக்கான் போலவே.. ??
சம்யுக்தா வாழ்வில் எப்போ தான் பாரம் குறையுமோ..
யுவனி பேபி மனசுல சமு அம்மாவா பதிஞ்சிட்டா போலவே,....
 
Nirmala vandhachu ???
 
யவனிக்குட்டிக்கு மம்மிய ரொம்ப புடிச்சிருச்சு. கலர்பத்தியெல்லாம் சிந்திக்கிறான் . சம்யூகிட்ட இரண்டாவது கண்ணாலமுன்னு யாருமே சொல்லவேயில்லை. சாந்தனாவோட லைப்பை யோசிக்கிறே சம்யூ ஆனா அவ உன்ன பத்தி???. யதுவுக்குதான் ஆக்ஸிடெண்டு ஆகி கால் போயிடுச்சா? அதுலதான் யதுவோட மனைவி இறந்தாங்களா?. ???????
 
இந்த தரகர் பாதியை முழுங்கிட்டு மீதியை மட்டும் சொல்லிருக்கான் போலவே.. ??
சம்யுக்தா வாழ்வில் எப்போ தான் பாரம் குறையுமோ..
யுவனி பேபி மனசுல சமு அம்மாவா பதிஞ்சிட்டா போலவே,....
இப்போ எல்லாரும் அவங்கவங்க நலத்தை தான் யோசிக்கிறாங்க சகி..
நன்றி ??
 
Advertisement

Advertisement

Back
Top