உன் சுவாசம் என் மூச்சில் 20

Advertisement

ஸ்ப்பாடா கடைசில கதிருக்கு பல்பு எரிஞ்சிடுச்சு. ஜூனியர் எழில் மாதிரியா? கதிர் மாதிரி சிடுசிடுப்பா? நைஸ் எபி.????.
 
ஸ்ப்பாடா கடைசில கதிருக்கு பல்பு எரிஞ்சிடுச்சு. ஜூனியர் எழில் மாதிரியா? கதிர் மாதிரி சிடுசிடுப்பா? நைஸ் எபி.????.
Thanks sis ?.....
Eppidi niga sattunnu appdi oru mudivuku varalam.....sellathu sellathu atutha epi potavutan padichchutu sollunga....???
 
கதிரை பத்தி இத்தன நாள் வாழ்ந்த உனக்கு இப்படி அவன் வார்த்தையால விளக்கம் சொல்லி தான் தெரிய வேண்டி இருக்கு... ஆனா அவனுக்கு உன்னோட வலி கூட உணர்வு ரீதியா புரியுது... அப்ப அவனோட அன்பும் பாசமும் தான் உயர்ந்தது ன்னு புருஞ்சு நடந்துக்க விழி இனியாவது...
 
ஸ்ப்பாடா கடைசில கதிருக்கு பல்பு எரிஞ்சிடுச்சு. ஜூனியர் எழில் மாதிரியா? கதிர் மாதிரி சிடுசிடுப்பா? நைஸ் எபி.????.
எழில் மாதிரி இருந்தா கதிர் பாவம் அக்கா... ஒவ்வொன்னுக்கும் விளக்கம் சொல்லியே காலம் போயிடும்...

அவன் கதிர் போலவே இருக்கட்டும்... அப்ப தான் கோபத்துல கூட பாசக்காரனா இருப்பான்...
 
Advertisement

Advertisement

Back
Top