என் கிறுக்கலோ

Advertisement

SHANMUGALAKSHMI

Member
Member
“காகிதத்தில்
கிறுக்கலாய்
ஏதோ எண்ணம் போல்
வரைந்தேன்
நேரம் செல்லவே
என்ன கிறுக்கினேன்
என்று பார்க்க
இதயத்தில் இருக்கும்
உன் முகம்
ஓவியமாய்
ஒளிருவது தகுமோ
என் உயிரே?”
 

Advertisement

Advertisement

Back
Top