Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤09

Advertisement

கதை நன்றாக செல்கிறது கதையாசிரியர்க்கு மாமியாரை பிடிக்காதோ? ( மாமியா- சேமியா)
 
மரகதம்மா உங்க தம்பி பொண்டாட்டிக்கு புடவை எடுக்கலைங்களா....அம்மா வீட்ல அவளுக்கு எடுத்து கொடுத்து விடுவாங்க தான் ,இருந்தாலும் ஒரு நல்லது நடக்கும் போது நீங்களும் எடுத்து கொடுக்கணும்ல......உங்களுக்கு தான் பரந்தமனசு இருக்கே?
வயசுக்கு தகுந்தது போல் பேசணும் ?
இந்த செயினுக்கு என்ன பதில சொல்லப்போகிறாள் தமா..???
புருசனுக்கு ஏற்ற பொண்டாட்டி தான் ஆனால் இதுங்களுக்கு தெரியல ....
இவங்களுக்கு தெரிய வைக்க ஆத்தர் ரொம்ப கஷ்டப்படணுமோ..?
சூப்பர் ?
 
Yetho poguthu ... ?????புரிய வச்சு
 
Top