ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம்
குளிரும் விதம்
அவன் அணைப்பானோ
என்னை நினைப்பானோ.....
சொல்லச் சொல்ல கேட்டுக்குறேன்
சொல்லித் தந்த பாடத்தையும் கத்துக்குறன்..... ?????
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம்
குளிரும் விதம்
அவன் அணைப்பானோ
என்னை நினைப்பானோ.....
சொல்லச் சொல்ல கேட்டுக்குறேன்
சொல்லித் தந்த பாடத்தையும் கத்துக்குறன்..... ?????