Nice
Vidhya S Well-known member Member Mar 27, 2023 #12 இரண்டு பேரும் எப்பதா புரிந்து வாழ ஆரம்பிக்க போறாங்களோ
S silent reading Well-known member Member Mar 27, 2023 #15 இவுங்களே பிடிக்கலைம்பாங்களாம். இவுங்களே பிடிக்குதுபாங்களாம்.
Mrs beena loganathan Well-known member Member Mar 27, 2023 #19 மனைவி வாசம் கண்டு கொள்ளும் மனம் ..... மனம் விட்டு பேச துடிக்க மனதை நோகும் படி பேசும் மனைவி கோவமாக திரிந்தால் மணவாளன் தான் என்ன செய்ய.....
மனைவி வாசம் கண்டு கொள்ளும் மனம் ..... மனம் விட்டு பேச துடிக்க மனதை நோகும் படி பேசும் மனைவி கோவமாக திரிந்தால் மணவாளன் தான் என்ன செய்ய.....