தினையோடு தேனாய் - 28

Advertisement

பிடிக்காத விசயங்கள்
பிடித்து விடும்
பிரியம் கூடிப் போனால்......
பார்வையில் மாற்றம்
படித்தவனின் உள்ளத்தில்
பரிதாபமே தோன்றியது.....
பழக நாள் ஆகும்
பொறுத்து போகலாம் என எண்ண
பாவையின் கண்ணீர்
பறை சாற்றியது காதல் உள்ளத்தை....
??????
மிகுந்த நன்றிகள் சகி ???
 

Advertisement

Advertisement

Back
Top