Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 4

Advertisement

தண்டல்காரரையும் டைப்பிஸ்ட் அம்மாவையும் ரொம்ப பிடிக்குதே... ?????? அழகான காதல்.. படிக்கும் போது மனதுக்கு இதமா இருக்கு... ???? பசுபதி அப்பா போல வருவானோ.. அப்பாவை மாதிரியே யாருக்கும் தெரியாம பார்த்து பேசிட்டு வந்துருக்கானே.. கேடி...
? நன்றிங்க ?
 
???

இள வயசு காதல் மட்டுமில்ல, இந்த நரையோடிய காதல் கூட நல்லா தான் இருக்கு....
வணங்காமுடி & பானுமதி..

அட !அட! எனனா ...லவ்வு இந்த தண்டல்காரரரும் டைபிஸ்ட்ம்மாவும்....செம ??இந்த கால காதல் தோத்து போகும் செம??
ஆத்தர் உணர்வு பூர்வமான எழுதியுள்ளீர்கள்?
ஆனாலும் நான் இந்த பசுபதியைப்போல யாரையும் பாக்கல.....பொண்ணு புடிக்கல என்று இந்த அலம்பல் பண்ணிவிட்டு என்னவெல்லாம் நோட் பண்ணி இருக்கான் ....பயபுள்ள ரொம்ப விபரமாத்தான் இருக்கான்...?
சூப்பர் ❤️
 
? ?
 
Top