லலிதாக்கு தனியா இருந்தா பேச தெரியாதா.. ????முதல் இந்த மரகத்தை அவுங்க வீட்டுக்கு போக சொல்லுங்க... அப்போ தான் லலிதா அடங்கும்.... சரசு சரியா தான் இருக்காங்க.... இன்னும் கொஞ்சம் கவனிச்சா இன்னும் நல்லா இருக்கும்...
அடேய் மாப்பிள்ளை பத்தி யோசிச்சி சொல்லுறேன்னு தான் சொன்னா ... முன்னாடியே அப்படி என்ன இருந்தா சொல்லி இருக்க மாட்டாளா....