தினையோடு தேனாய் - 21

Advertisement

ஸ்ப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே. இளா குடும்ப அயர்னிங் வேலைன்னா சும்மாவா? ஒன்னு கரைக்கு இழுக்குது இன்னொன்னு தண்ணிக்கு இழுக்குது.
 
ஸ்ப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே. இளா குடும்ப அயர்னிங் வேலைன்னா சும்மாவா? ஒன்னு கரைக்கு இழுக்குது இன்னொன்னு தண்ணிக்கு இழுக்குது.
??? அதென்னமோ உண்மை தான்.
 
Interesting..cheral paavam.. indha tamil la pidikala. Avan valkaiye avane sari paditha mathiri ipo ivalayum sari seiyanuma.. konjam puriju nadantha thaan ennavam ivalku.
அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயம். தமிழ் பக்கம் இருந்தும் யோசிங்க. அவளுக்கு கறிக்கடை அந்த வாசம் எதுவும் பிடிக்கல. ஆனா அவனைப் பிடிச்சிருக்கு. அதுக்காக பொறுத்துப் போக முயற்சி செய்றா. ஆனா அது நடக்கணுமே. இனி தமிழோட உணர்வுகளைப் பத்தித் தெரிஞ்சிக்கலாம்.
 
ஆளுக்கொருபக்கம் பிரிச்சுவச்சுட்டு ஊஞ்சல் ஆட்டத்த பாக்க சொல்ரிங்க ரைட்டரே.
very interesting
 
ஆளுக்கொருபக்கம் பிரிச்சுவச்சுட்டு ஊஞ்சல் ஆட்டத்த பாக்க சொல்ரிங்க ரைட்டரே.
very interesting
டைம் பாஸ் ஆகணும்ல ?
 
Advertisement

Advertisement

Back
Top