தினையோடு தேனாய் - 21

Advertisement

அவனின் புரிதல்
அவளை காயப்படாமல் சேர்த்திட
அவளின் புரிதல்
அவனை பொறுத்து போக....
ஆளுக்கு ஒரு பக்கம் நின்றால் முடிவே இராது......
இறங்கி வந்தால்
நெருங்கி வரும் உறவு..... ????
உண்மை தான். அவங்களும் அதை புரிஞ்சிக்கணுமே. மிகுந்த நன்றிகள் சகி.
 
சேரா நீ கட்டியது சண்டி ராணினு உனக்கே நல்லா தெரியும் அப்படி இருந்தும் ஏன் இந்த கோவம் பிடிவாதம்.. இப்போ பாரு அந்த பிள்ளை இன்னும் மரம் ஏறி இருக்கு.. பத்தாதுக்கு இந்த ஆச்சி வேற ஏத்தி ஏத்தி விடுறாங்க ..
சரி விடுங்க. கயிறு கட்டி இறக்குவோம் சண்டிராணிய..???
 

Advertisement

Advertisement

Back
Top