தினையோடு தேனாய் - 17

Advertisement

அருமை டியர்.
அடேய் சேரலு...... ஏன் டா இந்த பாடு படுத்துற அவளை??
பேச்சில் மன்னன் தான் டா நீயி.....
உன் மேல உள்ள soft corner ல அந்த புள்ள அமைதியா இருக்கு. இல்லைனா இந்த மழைக்கு போட்டியா அவளும் கதகளி ஆடி இருப்பா.
 
ஆமா ஆமா. இவன் பண்ண சேட்டையில அவ அதிர்ச்சியில அமைதி ஆகிட்டா..?
 
அவள் பாவம் பயந்து விட்டாள் ....இவனுக்கு சிரிப்பு வேண்டிகிடக்கு....நல்லவேளை கீதாக்கு இவனின் சேட்டை தெரிந்து இருக்கு ...?
இந்த பாடல் எனக்கு கொள்ளை கொள்ளையா புடிக்கும் ....ஆனால் இனி இந்த பாடல் கேட்டா உங்க வர்ணனை தான் ஞாபகம் வரும் போல....?
சூப்பர் ❤️
 
சூப்பர் ❤
Thank you so much ma ?
 
Advertisement

Advertisement

Back
Top