❤காதல் மழலை அவள் மணவாளன்❤08 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤08 ‘மாவு அரைக்கத் தெரியாதது ஒரு குத்தமா..? ஏதோ காஷ்மீர் தீவிரவாதி ரேஞ்சுக்கு ஆளாளுக்கு எகிறிக் குதிக்குறாங்க, அதும் மாமியார் சேமியா நான் என்னமோ அவங்க வீட்டு அரிசி, பருப்பை எடுத்து வேணுமுனு மாட்டுத் தொட்டியில் போட்டக் கணக்கா பேசுது, அய்யோ! அய்யோ! ஆண்டவா..’என புலம்பிக்...
tamilnovelwriters.com