தினையோடு தேனாய் - 3

Advertisement

பாருடா கைலி கட்டி இருந்தா டீசென்ட இல்லையாஎன்ன...
நம்ம மக்கள்ல சிலர் அப்படித்தான் நினைச்சிட்டு இருக்காங்க..?
 
சங்கடமான உறவுக்குள்
சட்டென்று மாறும் வானிலை போல சற்றுமுன் பார்த்த அத்தை மகள்
சந்தோஷமாய் பெண் கேட்க
சந்தேகமாய் பார்த்துவிட்டு
சம்மதம் சொல்லும் அத்தை
சேரலுடன் இணையுமா தமிழ்???
 
சங்கடமான உறவுக்குள்
சட்டென்று மாறும் வானிலை போல சற்றுமுன் பார்த்த அத்தை மகள்
சந்தோஷமாய் பெண் கேட்க
சந்தேகமாய் பார்த்துவிட்டு
சம்மதம் சொல்லும் அத்தை
சேரலுடன் இணையுமா தமிழ்???
இணைக்கத்தான நான் இருக்கேன். ? மிக்க நன்றிகள் மா.
 

Advertisement

Advertisement

Back
Top