Thank you sis ?Teaser and precap படிச்சா நம்ம ஆத்தர் மாதிரி இருக்கே.....
All the best James bond 027 madam
எல்லாம் நம்ம பயபுள்ள தான் … ?
Bond 027ன்னு ஊர ஏய்கிது..
கண்டுபிடிங்க யாருன்னு ?
Thank you sis ?Teaser and precap படிச்சா நம்ம ஆத்தர் மாதிரி இருக்கே.....
All the best James bond 027 madam
அவனே தான் இவன் James Bond 027.Avanda nee.....bonduuuu,jamesuuu bonduuuu...build up ellam serithan. Vidu.... Eeetho kozhantha pulla olichu vilayaduthu nu vittudalam ,build up ku etha pola varanne,ketto...
Teasernu... perula balli mittai epi kodukurathu, thedirunnuu sollathu mayam aagittu... sorry.... pattuuus... inni regular ah varuven nu vazhiurathu,
1 mani kuru la varen friends nu night full ah wait panna vaikirathu ithu ellam seythengil company thivaal aagidum do bonduuuu.....
Munnottam nu kodutha thukkiliyondu oorugai super ah.... than irruku aana ithu vachu ellam oru mudivukku vara mudiyathu ketto...
Tea kudichu naanga thaladurathu irrukatte irrukura konjam thanni yaravathu kuduchu tholangada. Athu vittu nee kudi,naan kudi nu randu perukkum illathu sun kudichuttu pogidaama, athu paalai nilam vera.... pasam,paayaasam,priyam, brinji ellam vittu aaluku konjam kuduchu uyir ah kaapaathungada... ithu katha......itha Google aandavar thunaiyodu colour colour ah suthuratha vittu kathaya podu da bonduuuu.... allama ponna unn rajathanthiram annaithum veena poi innum payirchi edukka vendiya nilai vanthudum da bonduuuu....
Ellavarum namma body voda kathaiku oru OOOOO podungo.....
ஆத்தாடி முத்தமா??நன்றி சகோ ?
James Bond க்கு ஒரு முத்தம் கூட இல்லாட்டி எப்படி ???
இது காதல் பருவம் ?
காதல் மட்டுமில்ல இசை எனும் இன்ப வெள்ளத்தில் நீந்த தயாராகுங்க ?
வணக்கம் பட்டூஸ்/ Buddies,
அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.???
நான் தான் உங்க காதல் எழுத்தாளர் 027. (பேரு - ஜேம்ஸ் பாண்ட். அதாங்க மாறு வேசத்துல எழுதுறதால பாண்ட் பூஜ்யம் பூஜ்யம் ஏழுன்னு எழுங்குறத இப்படி மறைமுகமா மாத்தி எழுதுறேன். எழுத்தாளர் 027 - CODE WORD ராஜதந்திரம் ?)
இதற்கெல்லாம் மல்லி அக்காவின் யானைப்பால்(ஞானப் பால்) தான் காரணம்.
சரி நீ ஜேம்ஸ் பாண்ட், அப்படின்னா நீ எழுதுறது திரில்லர் கதையான்னு கேக்கப்பிடாது. கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன்.
படிச்சு பார்த்து நீங்களே சொல்லுங்க. என்னை கேட்டா இது ஒரு காதல் கதை. அம்புட்டுதே.
கோடிக்கணக்கான காதலுக்கும் கதைகளுக்கும் இடையில் ஒற்றை முத்தத்தின் ஈரத்தில் வாழும் ஓர் அழகான காதல் கதை இனி உங்களின் பார்வைக்கு.
உன் ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு பினீஷ் பண்ணீருவியா கதைய அப்டீன்னு நீங்க எல்லோரும் என்னை கேட்கலாம்.
பதில் இது தான், ஜேம்ஸ் பாண்ட் 027 எப்படியும் முடிச்சுருவார். நேர்மறை எண்ணத்தோட தொடங்குவோம்.
அதுக்காகத்தான் கதையோட கடைசில இருந்து வரப் போறேன். அதாங்க இன்னைக்கு உங்களுக்கு இறுதி அத்தியாயத்தை டீ ஆத்தப் போறேன்.
முன்னோட்டம்
டீய குடிச்சுட்டு, தள்ளாடாம ... தப்பு தப்பு, டீசர படிச்சுட்டு தள்ளிப் போகாம கமெண்ட்ஸ்களை கொஞ்சம் என் பக்கம் தள்ளி விட்டுட்டுட்டு போங்க பட்டூஸ்.
விரைவில் அடுத்த பதிவுடன்,
எழுத்தாளர் 027 ?
Lastla iruகாதலர் தினத்தன்னைக்கு படிக்கிற முதல் டீசரே சும்மா காதல் அள்ளுது ????
வாழ்த்துகள் ஜேம்ஸ் பாண்ட் 027 அவர்களே ???
இப்போதைக்கு ரெண்டு பேர் ஞாபகம் வர்றாங்க, ஆனா இப்படி பகிரங்கமா தெரியற மாதிரி எழுதுவாங்களா, ஒருவேள நம்மள கொழப்பறதுக்கோன்னு சந்தேகமாவும் இருக்கு...... பாப்போம் ???????
Valthukkal ?வணக்கம் பட்டூஸ்/ Buddies,
அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.???
நான் தான் உங்க காதல் எழுத்தாளர் 027. (பேரு - ஜேம்ஸ் பாண்ட். அதாங்க மாறு வேசத்துல எழுதுறதால பாண்ட் பூஜ்யம் பூஜ்யம் ஏழுன்னு எழுங்குறத இப்படி மறைமுகமா மாத்தி எழுதுறேன். எழுத்தாளர் 027 - CODE WORD ராஜதந்திரம் ?)
இதற்கெல்லாம் மல்லி அக்காவின் யானைப்பால்(ஞானப் பால்) தான் காரணம்.
சரி நீ ஜேம்ஸ் பாண்ட், அப்படின்னா நீ எழுதுறது திரில்லர் கதையான்னு கேக்கப்பிடாது. கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன்.
படிச்சு பார்த்து நீங்களே சொல்லுங்க. என்னை கேட்டா இது ஒரு காதல் கதை. அம்புட்டுதே.
கோடிக்கணக்கான காதலுக்கும் கதைகளுக்கும் இடையில் ஒற்றை முத்தத்தின் ஈரத்தில் வாழும் ஓர் அழகான காதல் கதை இனி உங்களின் பார்வைக்கு.
உன் ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு பினீஷ் பண்ணீருவியா கதைய அப்டீன்னு நீங்க எல்லோரும் என்னை கேட்கலாம்.
பதில் இது தான், ஜேம்ஸ் பாண்ட் 027 எப்படியும் முடிச்சுருவார். நேர்மறை எண்ணத்தோட தொடங்குவோம்.
அதுக்காகத்தான் கதையோட கடைசில இருந்து வரப் போறேன். அதாங்க இன்னைக்கு உங்களுக்கு இறுதி அத்தியாயத்தை டீ ஆத்தப் போறேன்.
முன்னோட்டம்
டீய குடிச்சுட்டு, தள்ளாடாம ... தப்பு தப்பு, டீசர படிச்சுட்டு தள்ளிப் போகாம கமெண்ட்ஸ்களை கொஞ்சம் என் பக்கம் தள்ளி விட்டுட்டுட்டு போங்க பட்டூஸ்.
விரைவில் அடுத்த பதிவுடன்,
எழுத்தாளர் 027 ?
ஆத்தாடி முத்தம் இல்ல sis … இது ஆசை முத்தம் ?ஆத்தாடி முத்தமா??
ஆமா உங்க நம்பர் 027 தானே??
நீங்க எப்படி உங்களை 007 ன்னு சொல்லிக்கிட்டிங்க??
இதுக்கு எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்....... அப்புறம் தான் முத்தம் எல்லாம்......
Thank you Sis ?All the best James bond 027
??நல்ல ராஜ தந்திரம்ஆத்தாடி முத்தம் இல்ல sis … இது ஆசை முத்தம் ?
எனக்கு நம்பர் 027 தான்…007ல வந்தா நீங்கள்ளாம் கண்டுபுடிப்பீங்க … அதான் 0 2தரம் 7 ன்னு மாறுவேசத்துல வந்தாச்சு… ?
Bond ராஜதந்திரம் இதெல்லாம் …