மரியதை ரொம்ப முக்கியம்....
என்னம்மா புருஷனை துரத்தி விடுறதிலேயே குறியா இருக்க...
அந்த நாய் சண்டை superrrr...
என்னம்மா புருஷனை துரத்தி விடுறதிலேயே குறியா இருக்க...
அந்த நாய் சண்டை superrrr...
Last edited:
அண்ணனுக்கு phone பண்ணது ஒரு குத்தமா....
மனைவியாகி 2 வருஷம் ஆச்சு சேர்ந்து வாழவில்லை...
நாய் பார்த்து பயமா...
இடையயில ஹிந்தி வருது..
சொன்ன ஹிந்தி wordக்கு meaning என்ன??? ???North India la valarntha ponnuma