can you guys recommend any good novels offline or online available one? I was searching for Village story also. Ungaluku puri chat nalla super love story and kiramathu kathai gal suggest pannunga.
Ivangha lum writer taanபிரியா பிரகாஷ் நாவல் எல்லாமும் நல்லா இருக்கும் பா, உனை வெல்வேன் அன்பாலே try பண்ணுங்க, கிராமத்து கதைதான்.. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
கண்டிப்பாக படிக்கிறேன்இதே தளத்தில் என்னோட ‘ஒரு கூட்டுக் குயில்கள்’ நாவல் ரீ ரன் போகுது, தினம் ஒரு பதிவு வரும். வாசித்து பாருங்களேன் தோழி.
கிரிஜா சண்முகம் தெரியாம இருக்குமா சொல்லுங்கIvangha lum writer taan
ivanghaloduthum nalla story taan
Read pannunga ma
நான் நிறைய நாவல் படிப்பேன். எனக்கு மிகவும் விருப்பமானது கிராமம் சார்ந்த கதை அதான் கேட்டேன் தோழி. கண்டிப்பா நீங்க சொன்ன கதை படிக்கிறேன்பிரியா பிரகாஷ் நாவல் எல்லாமும் நல்லா இருக்கும் பா, உனை வெல்வேன் அன்பாலே try பண்ணுங்க, கிராமத்து கதைதான்.. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
நான் நிறைய நாவல் படிப்பேன். எனக்கு மிகவும் விருப்பமானது கிராமம் சார்ந்த கதை அதான் கேட்டேன் தோழி. டக்குனு ஒரு story matta mattengudu. Athaa ellaroda fav try pannalam nu.. Ungalukum pudichathu sollunga.Nirmala vandhachu ???
Mm site tamil naval writers rendu site la yum
Ellorum nalla writers and story yum nalla irrukkum ma
Porumaiya read pannugha
Happy reading
Okay ma ???நான் நிறைய நாவல் படிப்பேன். எனக்கு மிகவும் விருப்பமானது கிராமம் சார்ந்த கதை அதான் கேட்டேன் தோழி. டக்குனு ஒரு story matta mattengudu. Athaa ellaroda fav try pannalam nu.. Ungalukum pudichathu sollunga.